நாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017

84

நாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு
======================================
நாம் தமிழர் கட்சியின் சர்வதேச தொடர்பாளர் திரு. முனைவர் பால் நியுமன் அவர்களும் மாநில இளைஞர் பாசறை செயலாளர் திரு.அறிவுச்செல்வன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாகள். இணையவழியூடாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சிறப்பு பேச்சும் இடம்பெறுகிறது.
நாள்: 11.03.2017
நேரம்: 3 மணி (பிரான்சு நேரப்படி)
இடம்: தமிழர் கலாச்சார மண்டபம்
பழைய ரிரிஎன்
5-7 rue Emile zola 93120 La courneuve
https://goo.gl/oGBsbU

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி