07-01-2017 பண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்!
பொதுக்கூட்டம் – கோடம்பாக்கம்
==================================
கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
07-01-2017 சனிக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்:
புலியூர் பிரதான சாலை,
கோடம்பாக்கம் சென்னை – 24
—
(04-01-2017)
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
முகப்பு தலைமைச் செய்திகள்