மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் பிரான்சு 26-01-2017

27

மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் பிரான்சு 26-01-2017
—————————
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் பிரான்சு சார்பாக ஈபிள் கோபுரம் முன்பாக நாளை 26-01-2017 வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் 7 மணி வரை (பிரான்சு நேரப்படி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இன உணர்வோடும், மான உணர்வோடும் பிரான்சு வாழ் தமிழ் உறவுகள் எல்லோரும் இணைவோம்!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
மாணவப் புரட்சி வெல்லட்டும்! மானத்தமிழினம் வாழட்டும்!
நாம் தமிழர்!
தொடர்புக்கு: கமல் +33665746050

25-01-2017
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோராட்டக்களத்தில் பூத்த புரட்சிப் பூக்களுக்கு ஒரு கடிதம்! – செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதடியடி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கிறார் சீமான் – 27.01.2017