சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி பத்திரிகையாளர் சந்திப்பு – சீமான்

34

09-01-2017 நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி பத்திரிகையாளர் சந்திப்பு – சீமான் | நாம் தமிழர் கட்சி
——————————-
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அச்சிலையை அகற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதைக் கைவிடக்கோரி, நாளை (09/01/2017) காலை 11.00 மணிக்கு. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (சேப்பாக்கம்) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.


08-01-2017
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி