08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு)
===========================
தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், கமுதியில் (பேருந்து நிலையம் அருகில்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 08-01-2017 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
—
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
முகப்பு தலைமைச் செய்திகள்