27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை

15

27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை
=======================================

எதிர்வரும் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் சிவகங்கை சந்தை திடலில் நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்.
இடம்: சந்தை திடல், சிவன்கோவில் எதிரில், சிவகங்கை
நாள்: 27-12-2016
நேரம்: மாலை 5 மணி

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி