17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)

27

17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)
==================================

ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர விளையாட்டான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கிடவும், தமிழர் இன உரிமையை மீட்டிடவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-12-2016 சனிக்கிழமை அன்று, மாலை 3 மணிக்கு, மதுரை மாவட்டம், பழங்காநத்தம், ஜெயம் திரையரங்கு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புகைப்படங்கள் https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCejFfNHNBZlI2Z2M

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி