25-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்

84

25-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
====================================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாளை (26-11-2016) முன்னிட்டு, இன்று 25-11-2016 வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையேற்று குருதிக்கொடை முகாமை துவக்கி வைக்கின்றார்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழகப் பெருவிழாவில் சீமான் உரை
அடுத்த செய்திவிக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் தொடர்பான முதன்மை நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம்