தமிழ்த்தேசியத் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – நாம் தமிழர் கட்சி

49

தமிழ்த்தேசியத் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – நாம் தமிழர் கட்சி
===========================================
தமிழர் எழுச்சி நாளான தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாள் (26-11-2016) மற்றும் மாவீரர் நாள் (27-11-2016) ஆகியவற்றை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகளின் விபரம் பின்வருமாறு:

தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்: 22-11-2016, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: மைலாப்பூர், அம்பேத்கர் பாலம் மற்றும் சிட்டிசென்டர் அருகில்.

தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 23-11-2016, புதன்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: கோடம்பாக்கம், புளியூர் பிரதான சாலை.

தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 25-11-2016, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: தாம்பரம், சண்முகம் சாலை, தில்லை வளாகம் அருகில்.

தமிழர் எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 26-11-2016, சனிக்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: வியாசர்பாடி, சாலைமாநகர், அம்பேத்கர் கல்லூரி அருகில்.

மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
நாள்: 27-11-2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5 மணி ஞாயிற்றுக்கிழமை
இடம்: மதுராந்தகம், பாக்கம், தேசிய நெடுஞ்சாலை

இந்நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகளும் மற்றும் அனைத்து பாசறைகளைச் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் உணர்வெழுச்சியோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி18-11-2016 வ.உ.சிதம்பரனார் 80ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்
அடுத்த செய்திஈழம் எங்கள் இனத்தின் தேசம் – கருத்தரங்கம் (சென்னை) | சீமான் கருத்துரை