இடைத்தேர்தல் – சீமான் தேர்தல் பரப்புரை பயணத்திட்ட விபரம்

48

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கானத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:

நவம்பர் 10 – புதுச்சேரி
நவம்பர் 11,12 – அரவக்குறிச்சி
நவம்பர் 13, 14 – திருப்பரங்குன்றம்
நவம்பர் 15, 16, 17 – தஞ்சாவூர்


தலைமை அலுவலக செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி