உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு

306

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி
————————-
வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது தாங்கள் அறிந்ததே! போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்வுசெய்து, அவர்களது முழு விபரங்களை கட்சியின் தலைமைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: +91-9600709263
vetpalar2016@gmail.com

கீழ்க்கண்டவர்கள் மண்டலவாரியாக வேட்பாளர் தேர்வுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
Naam-Tamilar-Civic-Election-Members

கட்சி வேட்பாளரை அங்கீகரிக்கும் மாதிரி படிவங்கள் (A மற்றும் B) [மாதிரிக்காக நிரப்பப்பட்டுள்ளது]

>>Download ->படிவம் A
>>Download ->படிவம் B

Naam-Tamilar-Civic-Election-Form-A
Naam-Tamilar-Civic-Election-Form-B

குறிப்பு: படிவங்களை நிரப்பும் போது கட்சி முத்திரை மற்றும் கையொப்பங்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்
மாதிரி முத்திரை Naam-Tamilar-Seal-Model