முகப்பு தலைமைச் செய்திகள்

35வது நினைவு நாளையொட்டி சி.பா ஆதித்தனாருக்கு சீமான் புகழ்வணக்கம்

83

24-05-2016 அன்று நாம் தமிழர் நிறுவனத் தலைவர்
தமிழர் தந்தை
ஐயா சி.பா ஆதித்தனார்
அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்.
நாள்: 24-05-2016
நேரம்: காலை 11:50
இடம்: சென்னை எழும்பூர்

முந்தைய செய்திதமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு – செந்தமிழன் சீமான் புகழஞ்சலி
அடுத்த செய்தி04-06-2016 அன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது அனைவரும் தவறாமல் வருகை தரவும்.