வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

27

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
விவசாய கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் சாலை, குடியிருப்புகள், போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12509154_1750644715166754_5864123898266672971_n