பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி காலமானார்

40

பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்த ராணி அவர்கள் இன்று அதிகாலை காலமானார். நாம் தமிழர் கட்சி சார்பில் அவரது குடும்பத்திடம் நம் வருத்தத்தை தெரிவித்தோம்.

பரமக்குடி ராமநாதபுர நாம் தமிழர் உறவுகள் நாளை செல்லூரில் நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..

– நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழகத்தின் முக்கியப் பிரச்சினையே திமுக-தான் – சீமான் விளாசல்
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது