பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவேந்தல் | தலைமையகம் 02-11-2015

223

தமிழீழ அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 05.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்.