காமராஜர் சிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தல் கொளத்தூர் 2-10-2015

139

அக்டோபர் 2 ஆம் தேதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்அய்யா காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கொளத்தூரில் பெரவள்ளூர் காமராசர் சதுக்கத்தில் உள்ள காமராசர் சிலைக்கு காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு தொகுதி வேட்பாளர்களும் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்… கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளான திரு.குமார், திரு.காதர், திரு.யூசுப், திரு.ரகுமான், திரு.சுரேஷ், திரு.முத்துக்குமார், திரு.நெல்லைமணி, திரு.சுதன், திரு.அறிவழகன், திரு.வெற்றிக்குமரன், திரு.இராசகுமார், திரு.கிருஷ்ணன், திரு.அகழ்வான் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்..

முந்தைய செய்திஆனந்தவிகடன் பத்திரிகைக்கு அண்ணன் சீமானின் பதில்கள்
அடுத்த செய்திசீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்