பத்தாண்டு சிறைவாசிகளின் விடுதலைகோரி சிறை முற்றுகைப்போராட்டம்-சீமான் அறிவிப்பு

34

தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிறைவாசிகளை விடுதலைசெய்யக்கோரியும், சிறப்பு முகாம்கள் எனும் வதைமுகாம்களை மூடக்கோரியும் 11-06-15 அன்று புழல், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, வேலூர் உள்ளிட்ட சிறைகளை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவிருக்கிறது என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என ஐ.நா.வை. வலியுறுத்த www.tgte-icc.org எனும் தளத்தில் ஒவ்வொரு தமிழரும் வாக்குசெலுத்த வேண்டும் எனவும் சீமான் கேட்டுக்கொண்டார்.