நாம் தமிழர் தலைமை அறிவிப்பு

112

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில செயலாளர்களாகிய பேராசிரியர் அருண்குமார், திருப்பூர் சுடலை, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அருளினியன் மற்றும் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோரை மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களுக்கும், தெருமுனைக்கூட்டங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் அருண்குமார்-7639289908
திருப்பூர் சுடலை-8682006744
பேராசிரியர் அருளினியன்-9566315698
திருச்சி துரைமுருகன்-9940776322