ஆந்திரப்படுகொலைக்கு நீதிவிசாரணை கோரி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

26

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2,500 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், 20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயமான நீதிவிசாரணை கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (16-04-15) மாலை 03 மணிக்கு அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.