நாளை (03.08.2014) காலை செந்தமிழன் சீமான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
72
நாளை (03.08.2014)காலை10 மணிக்கு செந்தமிழன் சீமான் சென்னை கிண்டி அருகில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள அணைத்து மாவட்ட,ஒன்றிய,பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளவும்.