நாம் தமிழர் கட்சியும் உலகத் தமிழர் பேரமைப்பும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம்.

257

உலகத் தமிழர் பேரமைப்பும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம். வரும் 05.03.2014 புதன் கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர், முத்துரங்கன் சாலையில் நடைபெரவுள்ளது.

தலைமை பெருந்தமிழர் அய்யா பழ.நெடுமாறன், எழுச்சியுரை செந்தமிழன் சீமான், முனைவர் நடராசன், பெ.மணியரசன், பொழிலன், திருமுருகன், நிசாமுதீன், கென்னடி உரையாற்றவிருக்கிறார்கள்.

பெருந்திரலாக திரல்வீர் !