போரூரில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்தில் சற்று முன்பு (27.02.2014) அதிகாலை 1 மணிக்கு கூலிப்படையினர் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸார் இதன் பிண்ணனியில் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நாளை காலை நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கட்சி அலுவலகத்தில் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகப்பு தலைமைச் செய்திகள்