அக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

83

வரும் அக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. எனவே, மாணவர் பாசறை பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென அழைக்கிறோம்.

மாவட்ட பொறுப்பு வகிக்கும் அண்ணன்மார்கள் தங்கள் பகுதி மாணவர் பாசறை பொறுப்பாளருக்கு தகவலை தெரியப்படுத்தி, கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.