மும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013

63
அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 29, 5 மணிக்கு நியூ மும்பையில் உள்ள செக்டர் 9 தமிழ் சங்கத்தில் ( வாஷி பேருந்து நிலையம் பின் புறம்) நடைப் பெற உள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ,மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் கலந்து கொள்ளுங்கள்.