சாந்தவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நாம் தமிழர் தோழர்கள் முத்தூட் நிறுவனத்தை தாக்கிய வழக்கில் 9 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 8 பிரிவுகளில் குற்றசாட்டு பதியப்பட்டுள்ளது. நாம் தமிழர் தோழர்களை பிணையில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாம் தமிழர் நிர்வாகி அன்புத்தென்னரசன் தெரிவித்தார்..
முகப்பு தலைமைச் செய்திகள்