கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள்..

767

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி வாரம்… மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.. உறவுகள் அனைவரும் கடலூரில் கடலென கூடுவோம்.. மாவீர்கள் நினைவைப்போற்றுவோம்…