உறவுகளுக்கு வேண்டுகோள்…

39

உறவுகளுக்கு,

நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோள்:-

சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையில் சர்வதேச போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டி அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க அதிபருக்கும்  கோரிக்கை மனு அளிக்கயிருக்கிறது. வெள்ளை மாளிகைக்கு என்று இருக்கும் இணையதளத்தில் அந்த கோரிக்கை மனு இருக்கிறது. அதில் கையெழுத்திடுமாறு சர்வேதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. 5000 கையெழுத்துகள் தேவை என்றும் அக்டோபர் 30 தேதி தான் கடைசி நாள் என்று குறுப்பிட பட்டிருக்கிறது.. உலகெங்கும் பரவி இருக்கும் உறவுகள் அனைவரும் அக்கோரிக்கை மனுவில் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பு கேட்டுக்கொள்கிறது…

இணையதள முகவரி :-

https://wwws.whitehouse.gov/petitions/!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturl

முந்தைய செய்திதுப்பாக்கி சூட்டில் பலியான உறவுகளின் துயரத்தில் நாம் தமிழர் பங்கேற்ப்பு
அடுத்த செய்திசிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை