அன்பு தமிழ் உறவுகளே…அவசரவேண்டுகோள்…

8

அன்பு தமிழ் உறவுகளே,
தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது.

அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடியாக அனுப்புமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

President Prathiba Patil

Fax: (0091) 11 230 172 90 or 230 178 24

presidentofindia@rb.nic.in

Home Minister P.Chidambaram

Fax: (0091) 11 230 942 21

hm@nic.in

Prime minister Manmohan Singh

Fax: (0091) 11 230 195 45 230 168 57

manmohansingh@sansad.nic.in

Tamil nadu CM Jayalalitha

0091 44 25 67 14 41

011 91 44 281 33510

011 91 44 24992255

011 91 44 24991414

011 91 44 24992121

cmcell@tn.gov.in

cmsec@tn.gov.in