இன்று மாலை மெரினாவில் நடைபெறும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்

19

சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான இன்று மெரீனா கடற்கரையில் நடைபெறும் மெழுகுதிரி ஏந்தி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் (http://www.naamtamilar.org/valaithirai)  நேரலை செயப்படும் .

குறிப்பு : சென்னை தமிழர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் மாலை 5.00 மணிக்கு மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு வருமாறு வேண்டுகிறோம்.