வரும் 08.05.11 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் இந்திய அரசை ஐ.நா வின் போர்குற்ற அறிக்கையை ஆதரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தயுள்ளனர்

18

இந்திய அரசை ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழு போற்க்குற்ற அறிக்கையை ஆதரித்து தனி தமிழீழத்துக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் ஞயற்றுக் கிழமை 08.05.11  அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் காலை 11.00 மணிக்கு குமாரபாளையத்தில் உள்ள பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு

வெங்கட் – 96886 69539

முந்தைய செய்திபோரின் பின்னரும் சிறீலங்கா ஆபத்தான நாடாகவே உள்ளது: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு
அடுத்த செய்திஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழு ஆதரவு: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்