இன்று காலை 10.30 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் மே 18 வேலூர் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது
30
இன்று காலை (22-05-11) 10.30 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் மே 18 : ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி மற்றும் பொதுகூட்ட நிகழ்வு ஒளிபரப்பு ஆகிறது … காணத் தவறாதீர்கள்