நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு

93

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழின எதிரி காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டது. இந்த பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தின் காணொளிகளை விரைவாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடனடியாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தலைமை அலுவலக முகவரி :

நாம் தமிழர் தலைமையகம்,
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர்,சென்னை – 600 116.