சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் செல்லப்பன் அவர்களின் உருவ படம் திறந்து வைக்கப்பட்டு, அதை தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்ச்சி உலக தமிழரின் பார்வைக்கு நாம் தமிழர் இணையத்தளத்தில் (www.naamtamilar.org/valaithirai)மாலை 3.00 மணி அளவில் நேரலைசெய்யப்படும்.





