திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 9-1-2011 அன்று அம்பத்தூர் ஒ.டி இல உள்ள உஷா ராணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தலைமை ; தமிழ் முழக்கம் சாகுல் அமீது, வழக்கறிஞர் ராசீவ் காந்தி, அன்பு தென்னரசன், பொன்.சுந்தர்
முன்னிலை ; வௌ . சுந்தரமூர்த்தி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி