வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று – தலைமை அலுவலகம் அறிவிப்பு

36

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருடைய நினைவை போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆறு மணிக்கு வீரவணக்க கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.