[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வட சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகை.

36

ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அவரது நினைவிடத்தில் 29-1-2011 அன்று நடைபெறவுள்ளது.  இதையொட்டி வட சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வைத்துள்ள விளம்பர பதாகை.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]ஈகி முத்துமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.
அடுத்த செய்திவீர தமிழன் முத்துகுமாரின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று