வருகின்ற 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம் – தலைமை நிர்வாகம் அழைப்பு.

22
வருகின்ற 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி கலந்தாய்வு கூட்டம் நம்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம். எனவே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியினரை ஒருங்கிணைப்பு செய்து தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
தடா.ராசா
தலைமை நிர்வாக செயலாளர்.