முகப்பு தலைமைச் செய்திகள்

16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி: சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

111

19-10-2024 அன்று மாலை ஈரோடு பெருந்துறை பரிமளா மாளிகையில், தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்திய 16ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டுரையாற்றினார்.

முந்தைய செய்திபோற்றுதற்குரிய பேரறிஞர், “மொழி ஞாயிறு” ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் அன்புமகன்…
அடுத்த செய்திநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத்தொகை வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்