முகப்பு தலைமைச் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நீதிமன்றத்தில் நேர் சீமான் நின்றார்!

229

கடந்த 2022 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்தில் நடைபெற்ற அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 05-04-2025 அன்று, செய்யாறு நீதிமன்றத்தில் நேர் நின்றார்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்