தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025060581 நாள்: 09.06.2025 அறிவிப்பு:      புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி, 243ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கா.காவுதீன் (37444357223), 14ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கரு.பிச்சரத்தினம் (37444251561) ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் (ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060580 நாள்: 09.06.2025 அறிவிப்பு: தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் (ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தேனி ஆண்டிபட்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் R.khupKj;J 21347241736 42 மாநில ஒருங்கிணைப்பாளர் nr.thde;jpdh 16227836782 224   தேனி ஆண்டிபட்டி பாசறைகளுக்கான...

தலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு மண்டலம் (ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060579 நாள்: 09.06.2025 அறிவிப்பு: ஈரோடு கிழக்கு மண்டலம் (ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 ஈரோடு கிழக்கு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் மேனகா...

தலைமை அறிவிப்பு – நாமக்கல் பரமத்திவேலூர் மண்டலம் (பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060578 நாள்: 09.06.2025 அறிவிப்பு: நாமக்கல் பரமத்திவேலூர் மண்டலம் (பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 நாமக்கல் பரமத்திவேலூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.பாலாஜி 08398024548 159 மாநில ஒருங்கிணைப்பாளர் செ.ஜோதிமணி 18529859801 107   பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – தேனி கம்பம் மண்டலம் (கம்பம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060577 நாள்: 09.06.2025 அறிவிப்பு: தேனி கம்பம் மண்டலம் (கம்பம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தேனி கம்பம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ,uh.RNu;  Fkhh; 13586220588 261 மாநில ஒருங்கிணைப்பாளர் M.md;G ...

தலைமை அறிவிப்பு – தேனி பெரியகுளம் மண்டலம் (பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060576 நாள்: 09.06.2025 அறிவிப்பு: தேனி பெரியகுளம் மண்டலம் (பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தேனி பெரியகுளம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.ஜெயபிரகாஷ் 16248390195 214 மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ஜெசிந்தா தேவி 11939447342 122   தேனி பெரியகுளம்...

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் – செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட...

உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு...

தலைமை அறிவிப்பு – தேனி போடி மண்டலம் (போடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060575 நாள்: 09.06.2025 அறிவிப்பு: தேனி போடி மண்டலம் (போடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தேனி போடி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.செல்வம் 12592899232 227 மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுகப்பிரியா 21502576770 73   தேனி...

நாமக்கல் சித்தம்பூண்டி மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை: கொடூர திமுக ஆட்சிக்கு, கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி! –...

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்துவீட்டில் வசித்துவந்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. திமுக ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடைபெறும் தொடர்படுகொலைகள்...

துளி திட்டம்: துளித்துளியாய் இணைவோம்; பெருங்கடலாகும் கனவோடு!

உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்! ‘பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!’ – ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார். ‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!’ – ஆபிரகாம் லிங்கன் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமாகத் தன்னலமற்று ஒரு...