தலைமைச் செய்திகள்

விடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!

அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்! பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்! பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று...

‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!

உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து!! இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்!! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள்...

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு...

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக்...

தலைமை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்...

க.எண்: 2025090769 நாள்: 12.09.2025 அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக,மாபெரும் பொதுக்கூட்டம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: புரட்டாசி 04 |...

தலைமை அறிவிப்பு – திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025090770 நாள்: 12.09.2025 அறிவிப்பு: திருநெல்வேலி நாங்குனேரி மண்டலம் (நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருநெல்வேலி நாங்குனேரி மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.முருகப்பெருமாள் 26531278089 291 மாநில ஒருங்கிணைப்பாளர் மா.சுமதி 14489953503 288   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் மாணவர் பாசறை...

‘எது நமக்கான அரசியல்?’: இஸ்லாமிய உறவுகளோடு சீமான் கேள்வி-பதில் உரையாடல்!

தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 11-09-2025 மாலை 04 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, பீஸ் திருமண மண்டபத்தில் 'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் இஸ்லாமிய உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு...

‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் 11-09-2025 அன்று நடைபெற்றநினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025080753 நாள்: 28.08.2025 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால்,பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 29 | 14-09-2025...

திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்

ஆவடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு, வீரராகவபுரத்தில் புதிதாக மருத்துவமனை கட்ட 1.20 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு, அத்திட்டத்தை இடம் மாற்றிப் புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி, மக்களை...

தலைமை அறிவிப்பு – திருப்பூர் தெற்கு மண்டலம் (திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025090764 நாள்: 08.09.2025 அறிவிப்பு: திருப்பூர் தெற்கு மண்டலம் (திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருப்பூர் தெற்கு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகநாதன் 15727220356 56 மாநில ஒருங்கிணைப்பாளர் செ.மீனாட்சி 12654384759 85 பாசறைகளுக்கான...