தலைமை அறிவிப்பு – ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியீட்டு விழா

14

க.எண்: 2026010021
நாள்: 16.01.2026

ஐயா ச.இராஜநாயகம் அவர்கள் எழுதிய ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியீட்டு விழா வருகின்ற தை 03ஆம் நாள் (17-01-2026) காலை 10 மணியளவில் கோடம்பாக்கம் படைப்பு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.
ஐயா ச.இராஜநாயகம் அவர்கள் எழுதிய
‘இடக்கரடக்கல்’ நூல் வெளியீட்டு விழா
சிறப்புரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: தை 03 | 17-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
படைப்பு அரங்கம்
சென்னை

கோடம்பக்கம்
இவ்விழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழா கட்சி
எண்.8. மருத்துவமனைச் சாலை

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருச்சிராப்பள்ளி திருவரங்கம் மண்டலம் (திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் -2026
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பெண் எனும் பேராற்றல் அதுவே உலகின் உயிராற்றல்! மகளிர் பேச்சு பயிற்சி பட்டறை