க.எண்: 2025080742
நாள்: 26.08.2025
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவை
நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
நீலகிரி மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் |
தலைவர் | ஜோ. ஜெபகிப்சன் | 12670666149 |
துணைத் தலைவர் | ஆ. சுரேஷ் | 15871061327 |
துணைத் தலைவர் | இ. சனா உல்லா | 16466806139 |
செயலாளர் | பி. லாரன்ஸ் | 13843626984 |
இணைச் செயலாளர் | மா. தனபால் | 14008418009 |
துணைச் செயலாளர் | ஜெ. விஜயன் | 12420348699 |
துணைச் செயலாளர் | மு. ரங்கநாதன் | 10455740200 |
நீலகிரி மாவட்டத் தோட்டத்தொழிலாளர் மற்றும் (TANTEA) தேயிலை தோட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | து. தமிழ்செல்வன் | 12418834514 |
செயலாளர் | க. ஞானசேகரன் | 12418393467 |
பொருளாளர் | ஆ. ஜான்சன் | 12403582868 |
நீலகிரி மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ. அருண்குமார் | 14387202332 |
செயலாளர் | கார்த்திக் | 16611928659 |
பொருளாளர் | க. காளிதாசன் | 12418900754 |
நீலகிரி மாவட்ட ஓட்டுநர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ரா. ரமேஷ் | 17917467801 |
செயலாளர் | ப. ஜான் கணேசன் | 17567841754 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி