திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

51

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், காவல் நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 09-07-2025 இன்று திருப்புவனத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபடுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்கினார்!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி உழவர் பாசறை நடத்திய ஆடு-மாடுகளின் மாநாடு! – மாநாட்டு தீர்மானங்கள்!