படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்கினார்!

9

திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு இன்று 09-07-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக வழங்கினார். அஜித்குமார் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து இறுதிவரை துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மண்டலம் (சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!