செந்தமிழன் சீமான் பரப்புரை ஈரோடு கிழக்கு ( 21-02-2023 )

132

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 21-02-2023 அன்று பரப்புரை பேரணி நடைபெற்றது.

முந்தைய செய்திநியூஸ் தமிழ் ஊடகவியலாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – வீரப்பன் சத்திரம் | சீமான் எழுச்சியுரை