தலைமை அறிவிப்பு – கொள்கை பரப்புச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்

31

க.எண்: 2026010037
நாள்: 22.01.2026

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 10 ஆம் நாள் 24-01-2026 காலை 10 மணி முதல் தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
கொள்கை பரப்புச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
நாள்:
தை 10 | 24-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
அன்னை அருள் திருமண மண்டபம்
தாம்பரம்
(வேளச்சேரி முதன்மை சாலை, சேலையூர்)
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறையினர் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் 2026
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்