க.எண்: 2025121007ஆ
நாள்: 10.12.2025
அறிவிப்பு:
(இடம் மாற்றம்)
| வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல! படைப்பதற்கும் தான்! மாணவர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 27 | 13-12-2025 காலை 10 மணியளவில் இடம்: |
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 13-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், மாணவர் பாசறையைச் சேர்ந்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



