வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

46

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக, கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 அன்று பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு –  சிவகங்கை திருப்பத்தூர் மண்டலம் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்தி‘செக்கிழுத்தச் செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு சீமான் நேரில் மலர்வணக்கம்!