‘செக்கிழுத்தச் செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு சீமான் நேரில் மலர்வணக்கம்!

0

மண் மானம் கப்பல் ஏறிவிடாமல் தடுக்க, தன்மானத்துடன் கப்பலோட்டிய தமிழன்! இனமானம் காக்க வேண்டி தன் வருமானம் அனைத்தையும் இழந்த வள்ளல். செக்கிழுத்தச் செம்மல் நம்முடைய தாத்தா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கார்த்திகை 02ஆம் நாள் (18-11-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தா வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திவாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்